கஜேந்திரன் மீது தாக்குதல் – ஹரி ஆனந்த சங்கரி கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்த சங்கரி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
பொலிஸார் தடுக்க முயலாமல்வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நான் கண்டிக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இது இலங்கையில் அச்சமின்றி சட்டத்தை மீறுபவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை எவ்வாறு அனுபவிக்கின்றனர் என்பதை வெளிப்படு;த்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை