இந்திக்க தொடவத்த ஜோதிடர் கைதானார்
ஜோதிடர் இந்திக்க தொடவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மதம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை