தனது புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம்-ஜானாதிபதி!

தனது புகைப்படங்கள் அல்லது உருவப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளையோ காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகயைிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சுவரொட்டிகளில் தமது புகைப்படத்தை இடுவதை அரசியல் தலைவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட்டாக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.