மொரட்டுவையில் வீதிக்கு வந்த முதலையால் பரபரப்பு!
மொரட்டுவ, லுனாவ பகுதியில் சுமார் 8 அடி நீளமான முதலையொன்று இன்று அப்பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கும், பொலிஸாருக்கும், தெரியப்படுத்திய போதும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை