வருடாந்த வனவிலங்கு புகைப்படக் கண்காட்சி!

வருடாந்த வனவிலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் வனவிலங்கு கலை கண்காட்சி இடம்பெற்றது.

இலங்கையின் இளம் விலங்கியல் நிபுணர்கள்  சங்கத்தால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை ஆரம்பமான குறித்த கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்றது.

தேசிய அருங்காட்சியகத்தில் இடம்பெறும் இந்தக் கண்காட்சியை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிட முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.