பாலஸ்தீனியர்களுக்காக கல்முனை மக்கள் ஆதரவு!
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் வெள்ளிக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப்பகுதி மக்களால் துஆ பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கருத்துக்களேதுமில்லை