முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவிற்குப் பிணை!
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவிற்குப் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கரையோர வீதியில் விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கடந்த 28 ஆம் திகதி வெள்ளவத்தைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை