திருகோணமலை IOC க்கு நிர்மலா சீதாராமன் விஜயம்
திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை, இந்திய எண்ணெய் நிறுவனத்தினால் (IOC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உட்பட பல அதிதிகள் பங்கேற்றிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை