மக்களை முடக்கும் சட்டங்களை உருவாக்க அரசாங்கம் முயற்சி! சுமந்திரன் குற்றச்சாட்டு

மக்களாணை இல்லாத அரசு மக்களை முடக்கும் வகையிலான சட்டங்களை உருவாக்க முயற்சி செய்கின்றது என நாடாமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, போராட்டங்கள் ஊடாக  அந்த முயற்சிகளை முறியடிப்போம் என்றும்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வேண்டாம் வாயை மூடும் சட்டங்கள் என்ற மக்கள் கருத்தரங்கு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.