நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும்!
நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என வேண்டி, ‘பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர்‘ இன்று(30) பருத்தித்துறையிலிலிருந்து நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளார்.
இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் ஆரம்பமான இந்த நடை பயணம் சுமார் 450 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தெய்வேந்திர முனையில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை