காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான புதிய சீருடை அறிமுகம்..
காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் 36 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கழகத்திற்கான புதிய சீருடையை அறிமுகம் செய்தது.
இந்நிகழ்வானது இன்று(17) கழகத்தின் தலைவர் திரு. நேசராஜா அவர்களின் தலைமையில் கழக காரியாலத்தில் நடைபெற்றது.
இதன் போதான புகைப்படங்கள்..
கருத்துக்களேதுமில்லை