மலையகத்தில் களைகட்டிய கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்மஸ் பண்டிகை தினமான திங்கட்கிழமை மலையகத்திலுள்ள கிறிஸ்தவர்கள் வெகுவிமர்சையாக கிறிஸ்மஸ் பண்டிகையைக்  கொண்டாடினர்.

அந்தவகையில் மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இயேசு, கலை விழாகள் என இடம்பெற்றன.

ஹற்றன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.