சமூக சேவையாளர் கௌரவிப்பு நிகழ்வு!
கோண்டாவில் நெட்டிலிப்பாயில் நடைபெற்ற முதியோர் தின விழாவில் சமாதான நீதிவானும் பிரபல சமூக சேவையாளருமான தொழிலதிபர் லயன் துரை பிரணவன் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
லயன் துரை பிரணவனின் சழூக சேவைக்காகவும் நீதி அமைச்சால் சமாதான நீதிவான் பதவி பெற்றமைக்காகவும் அவரது சேவைகளை மேலும்; ஊக்குவிக்கவும் பிரதேச மக்களால் அவருக்கு நன்றிகூறும முகமாகவும் ஜே – 117 பிரிவு கிராம அலுவலர் ஜெயந்திரன் முன்னிலையில் அவரது ஒழுங்கமைப்பில் கௌரவிப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை