வாக்காளர்களின் பட்டியலுக்கு ஏற்ப குடும்பங்களின் விவரங்கள் பெறப்படும் என்கிறார் பதில் பொலிஸ் மா அதிபர்
வாக்காளர் பட்டியலுக்கு ஏற்ப ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
ஒருவர் வசிப்பிடத்தை விட்டு வெளியேறினாலோ அல்லது புதிய வீட்டுக்குச் சென்றாலோ அந்த நபரின் அனைத்துத் தகவல்களும் சமூக பொலிஸ் குழுக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்
கருத்துக்களேதுமில்லை