சனத் நிஷாந்த இல்லத்திற்குசென்று இரங்கல் தெரிவித்தார் ஜனாதிபதி!
வாகன விபத்தில் உயிர் நீத்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு வியாழக்கிழமை காலை சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
இராஜாங்க அமைச்சரின் திடீர் மரணத்தையிட்டு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை