கல்முனை சபா ஆரம்ப பாடசாலையின் புதிய மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு
(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை சபா ஆரம்ப பாடசாலையின் பிரியாவிடை மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் அதிபர் மர்லியா பர்ஷாத் தலைமையில் பாடசாலையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
இங்கு மாணவர்களின் கலை; கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், பாடசாலையின் புதிய மாணவர்களின் வரவேற்பும் முதலாம் ஆண்டுக்குச் செல்லும் மாணவர்களை வழி அனுப்பும் நிகழ்வும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை