பேராதனைப் பல்கலையில் தைப்பொங்கல் பெருவிழா!
வி.ரி.சகாதேவராஜா
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவர்கள் குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விழாவை நடத்தினர்.
இந்த நிகழ்வில் இன, மத பேதங்கடந்து பல மாணவர்கள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை