இளங்கவி விபுல சசிக்கு கலைஞர் சுவதம் விருது!
வி.ரி.சகாதேவராஜா
அம்பாறை மாவட்ட இலக்கிய விழாவில் காரைதீவைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் இளம் கவிஞர் மனோகரன் சசிப்பிரியன்(விபுலசசி) அவர்களுக்கு கலைஞர் சுவதம் விருதை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம வழங்கிக் கௌரவித்தார்.
கருத்துக்களேதுமில்லை