சம்மாந்துறையில் பாரிய விபத்து! 12 வயது சிறுவன் பலி
(எஸ்.அஷ்ரப்கான்)
விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று (சனிக்கிழமை) காலை இடம் பெற்ற விபத்தில் 12 வயதுடைய ஹாறுன் பாசிர் எனும் சிறுவன் சம்பவ இடத்திலே பலியானார்.
வாகனம் (லொறி) செலுத்தி வந்த சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை