முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சுதந்தின நிகழ்வு சிறப்புற நடந்தன!

(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில்   மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன் தலைமையில் வெகு சிறப்பாக  இடம்பெற்றது.

கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் மாவட்ட செயலகம் மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஏற்பாடு செய்த மரம் நடுகை நிகழ்விலும் இராஜாங்க அமைச்சர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.