கற்பிட்டி முதலைப்பாளி அரசுக் கல்லூரியில் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டி முதலைப்பாளி தாருல் உலூம் காஷிபுல் ஹூதா அரபுக் கல்லூரியில் அதன் அதிபர் அஷ்ஷேஹ் ஏ.டப்யூ ஜெமில்கான் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் சிறப்புற நடந்தது.
கருத்துக்களேதுமில்லை