கடமைச் சபதம் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கல்முனையில்!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
உலக புற்றுநோய் தினத்தையொட்டி நடைபெற்ற கடமை சபதம் நிகழ்வும் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வைத்தியர்கள் மற்றும் பணிமனை உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை