அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த அழைப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி குறித்த கூட்டம் அலரிமாளிகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கருத்துக்களேதுமில்லை