பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு!
பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய வருமான வரி திணைக்களத்தினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய பெப்ரவரி மற்றும் மார்ச் மாதம் செலுத்த வேண்டிய பெறுமதி சேர் வரித்தொகையை செலுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை