விஜய்யின் அடுத்தப்படத்தின் சம்பளம், தென்னிந்தியாவே அதிரும் செய்தி!

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்கள் பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.

அதிலும் பிகில் படம் ரூ 300 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது, இந்நிலையில் விஜய் அடுத்து மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்திற்காக தான் ரூ 80 கோடி சம்பளமாக பெற்றதாக வருமான வரித்துறையினரிடம் விஜய்யே அறிவித்தார்.

இதை தொடர்ந்து தன் அடுத்த படத்திற்கு விஜய் எப்படியும் ரூ 100 கோடி வரை சம்பளமாக பெறுவார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் ஷாக் ஆக்கியுள்ளதூ, விஜய் தற்போது தன் திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கின்றார்.

கண்டிப்பாக ரஜினிக்கு நிகரான ஒரு இடத்தில் தான் விஜய் உள்ளார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.