பலரையும் ரசிக்க வைத்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ்! வேற லெவல் – மிஸ் பண்ணிடாதீங்க
அஜித் ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள். சரிதானே. காரணம் அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்தியா அண்ணா பல்கலைக்கழக தக்ஷா குழுவினரின் ஆளில்லா விமானம் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த செயல் முறை விளக்கம் தான்.
அதே வேளையில் அவர்களுக்கு கவலையும் இருக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்துதல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது என்பது தான்.
அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார். ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தன.
இது ஒருபக்கம் இருக்க சமூகவலைதளங்களில் இருக்கும் ரசிகர்கள் ஒன்றாக திரண்டு வருகிறார்கள்.
அதே வேளையில் தற்போது கொரோனா பரிதாபங்களுக்கிடையில் 90 கிட்ஸ் குறித்து மீம் பகிர அது பலரையும் கவர்ந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை