உலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள், முதலிடம் யாருக்கு தெரியுமா? இதோ முழு லிஸ்ட்
தமிழ் சினிமாவின் வர்த்தகம் தற்போது கோடிகளை கடந்து பல சாதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுதும் மார்க்கெட் உருவாகிவிட்டது.
அதிலும் ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.
அந்த வகையில் உலகம் முழுதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்.
இந்த லிஸ்ட் இந்த பொங்கலுக்கு வந்த தர்பார் வரை வந்த படங்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
- 2.0- ரூ 675 கோடி
- பிகில்- ரூ 300 கோடி
- கபாலி- ரூ 289 கோடி
- எந்திரன் – ரூ 286 கோடி
- சர்கார்- ரூ 255 கோடி
- மெர்சல்- ரூ 250 கோடி
- பேட்ட- ரூ 215 கோடி
- ஐ- ரூ 213 கோடி
- தர்பார்- ரூ 210 கோடி
- விஸ்வாசம்- ரூ 183 கோடி
கருத்துக்களேதுமில்லை