தளபதி விஜய் தவற விட்ட சூப்பர் ஹிட் படங்கள், இதெல்லாம் தளபதி நடித்திருந்தால்?
தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். கடந்த 3 படங்களாக ரூ 250 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்த கொண்டு இருக்கின்றார்.
இந்நிலையில் தளபதி தன் வாழ்நாளில் பல சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதெல்லாம் தளபதி நடித்திருந்தால் அவரின் மார்க்கெட் இன்னும் உச்சத்திற்கு சென்று இருக்கும்.
அவர் தன் திரைப்பயணத்தில் தவறவிட்ட சூப்பர் ஹிட் படங்களை பார்ப்போம், இதோ..
- முதல்வன்
- தூள்
- உன்னை நினைத்து
- கோ
- சண்டக்கோழி
- ரன்
இது போல் இன்னும் பல படங்களை தளபதி தவறவிட்டுள்ளாராம்.
கருத்துக்களேதுமில்லை