துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், இப்படி ஒரு படத்தை தவறவிட்டுள்ளாரே!
துப்பாக்கி தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம். இப்படம் விஜய் திரைப்பயணத்தையே மாற்றியமைத்தது.
இதை தொடர்ந்து விஜய் திரைப்பயணம் இன்ற வரை உச்சத்தில் தான் இருந்து வருகின்றது.
இந்நிலையில் துப்பாக்கி விஜய்க்கு சொவதறகு முன்பே அக்ஷ்ய குமாரு சொன்னது எல்லோரும் அறிந்ததே.
ஆனால், உண்மையாகவே முருகதாஸ் இப்படத்தின் கதையை சூர்யாவிடம் தான் சொன்னாராம். அவரால் அந்த சமயத்தில் இந்த படத்தை செய்ய முடியாமல் போனதாம்.
கருத்துக்களேதுமில்லை