உலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை, ரசிகர்கள் கோபம்
சன்னி லியோன் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் தன் கவர்ச்சியால் ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆனவர்.
இவர் தற்போது பல பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகின்றார்.
தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சமயத்தில் இவர் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
இவை எல்லோருக்கும் செம்ம கோபத்தை ஏற்படுத்தியது, அது என்ன என்ற நீங்களேபாருங்கள்…
கருத்துக்களேதுமில்லை