சூர்யா இந்த படத்தையா வேண்டாம் என்று மறுத்தார், உலகமே கொண்டாடிய படத்தை மிஸ் செய்துவிட்டாரே!
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். விஜய், அஜித்திற்கு பிறகு இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இந்நிலையில் சூர்யா தன் திரைப்பயணத்தின் மிகப்பெரிய சறுக்கலில் உள்ளார். அதிலிருந்து எப்படியாவாது மீண்டு வர போராடி வருகின்றார்.
இந்த நேரத்தில் தான் ஒரு தகவல் கிடைத்துள்ளது. சூர்யா ஒரு பிரமாண்ட படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டுள்ளதாக தெரிகிறது.
அது வேறு ஒன்றுமில்லை ராஜமௌலியின் பாகுபலி 2 படத்தில் சூர்யாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்து பிறகு அந்த வாய்ப்பு ஒரு சில காரணங்களால் வேறு ஒருவருக்கு சென்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை