நடிகர் விஜய்யின் வீட்டில் கொரானா குறித்து சோதனை, அச்சத்தில் ரசிகர்கள்
நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
தற்போது உலக நாடுகள் அனைத்தையும் மிக பெரிய அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் கொரானா வைரஸ்.
தற்போது தளபதி விஜய் வீட்டில் கொரானா குறித்து சில அதிகாரிகள் சென்று இருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
ஆம் விஜய் சில வாரங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு சென்று திரும்பி வந்துள்ளதால் அவரை சோதனை செய்ய தான் இவர்கள் சென்று இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை