ரஜினிக்கு இணையாக அஜித் வளர்ந்தது இந்த படத்தில் தான், பிரமாண்ட வசூல்
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினி, அஜித். இதில் 70 வயது தாண்டியும் இன்றும் ரஜினி இளம் நடிகர்களுக்கு சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்திற்கு இணையாக அஜித் வளர்ந்தது மங்காத்தா படத்தில் தான்.
இப்படம் ரஜினியின் எந்திரன் படத்திற்கு இணையான ஓப்பனிங் வந்ததாம், இதை இப்படத்தை வாங்கி வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனமே அறிவித்தது.
அதோடு மங்காத்தா படம் தான் அஜித்தின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அஜித்தை அடுத்த லெவலுக்கு எடுத்த சென்ற படமும் கூட.
கருத்துக்களேதுமில்லை