கொரோனா – பிரிட்டனில் 22,444 பேர் பாதிப்பு – 1,448 பேர் இறப்பு.

பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 31ஆம் திகதி முற்பகல் நிலவரப்படி 22,444 என THE SUN செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இதுவரை 1,448 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும், இவர்களில் 1,408 பேர் வைத்தியசாலைகளிலும், 40 பேர் வைத்தியசாலைகளுக்கு வெளியிலும் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.