கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21 விஜய்யின் படங்கள் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளதா! TRP கிங் தளபதி, முழு விவரம் இதோ..

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். நடிகர் ரஜினிக்கு அடுத்தபடியாக இவரின் படங்களே அதிக படியான வசூல் சாதனைகளை செய்கிறது.

சென்ற வருடம் இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்து அவர் நடித்த திரைப்படம் பிகில், இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் மிக அளவில் வசூல் சாதனையும் புரிந்தது.

மேலும் தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இப்படம் வெளியாக தயாராக உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடப்பதால் பிரபல தொலைக்காட்சிகளில் கடந்த 2 வாரங்களாக அதிக அளவில் திரையப்படங்களை ஒளிபரப்பாகி வருகின்றனர்.

ஆம், அப்படி ஒளிபரப்பு செய்யப்பட்ட திரைப்படங்களில், 21 திரைப்படங்கள் நடிகர் விஜய் நடித்த படங்கள் ஆகும்.

15/mar – கத்தி, புலி

19/mar – பிரெண்ட்ஸ்

23/mar – துள்ளாத மனமும் துள்ளும்

25/mar – செந்தூரப்பாண்டி

26/mar – புதியகீதை

27/mar – சிவகாசி, நண்பன், சுறா

28/mar – சச்சின், மாண்புமிகு மாணவன்

29/mar – கில்லி, துப்பாக்கி, வசீகரா

30/mar – காவலன், நெஞ்சினிலே

1/apr – பூவே உனக்காக

5/apr – திருப்பாச்சி, மெர்சல்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.