இதுவரை நாம் யாரும் பார்த்திராத தல அஜித்தின் விளம்பர படங்கள், என்னென்ன தெரியுமா? இதோ
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் திரைக்கு வந்தால் திருவிழா போல கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள்.
அந்த வகையில் சென்ற வருடம் இவரின் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள்இங்க பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு எந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித் திரையுலகிற்கு நுழைவதற்கு முன் மாடலாக இருந்துள்ளாராம். மேலும் அவர் ஹீரோவாக அறிமுகமாவதுற்கு முன் ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் நடிகர் அஜித் ஒரு வேஷ்டி விளம்பரத்தில் தோன்றியுள்ளார். அது மட்டுமில்லாமல் மேலும் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
https://youtu.be/UYbVji2kUtU
கருத்துக்களேதுமில்லை