தனது தாய் மற்றும் பாட்டியுடன் நடிகர் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை யாரும் பார்த்திராதது
நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட், பாலிவுட் என இரு திரைத்துறையிலும் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் கூடிய விரைவில் இவரது ஜகமே தந்திரம் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் அண்ணன் செல்வராகவன் மற்றும் தந்தை கஸ்தூரி ராஜா என்று நாம் அறிவோம்.
இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தனது தாய் விஜயலட்சுமி மற்றும் தனது பாட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்…
கருத்துக்களேதுமில்லை