முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்? இவர் தான் மாப்பிள்ளையா..!
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.
2018 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகையர் திலகம் படத்திற்கு கூட இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்நிலையில் இவருக்கு தற்போது திருமணம் செய்ய இவரது தந்தை சுரேஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும் பா.ஜ.க வில் உள்ள ஒரு தொழிலதிபரின் மகனை தான் தனது பெண் கீர்த்தி சுரேஷுக்கு சுரேஷ்குமார் பார்த்துள்ளதாக நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இவை எந்த அளவிற்கு உண்மை என்று நமக்கு தெரியவில்லை.
இதனை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தான் உறுதியான விளக்கத்தை தரவேண்டும்.
கருத்துக்களேதுமில்லை