நடிகர் சூர்யா பட இயக்குனருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ்? அதிர்ச்சியான ரசிகர்கள்..
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல லட்ச கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது.
இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ரத்த சரிதம் திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக எனது டாக்டர் கூறியுள்ளார்” என பதிவிட்டிருந்தார்.
அதனை பதிவிட்ட ஒரு சில நிமிடங்களே “ஏமாற்றியதற்கு மன்னித்துவிடுங்கள், எனது டாக்டர் என்னிடம் April Fool கூறியுள்ளார், இது என்னுடைய தவறு அல்ல” என பதிவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை