அட கண்றாவி எல்லாமே தெரியுதே.! பாஸ் zoom பண்ணியெல்லாம் பாக்காதிங்க.. அனு இம்மானுவேல்

மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இமானுவேல். இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.

anu-emmael

இந்த இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உடன் சைக்கோ படத்திலும் முதலில் கமிட்டானார்.

anu-emmael

இவரை தமிழ் சினிமா தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. நடிகை அனு இமானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

anu-emmael

அதில் மாடர்ன் உடையில் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை ரசிகர்கள் குறுகுறுவென பார்த்து டைம் பாஸ் பண்ணி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.