பெப்சி தொழிலாளர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த நயன்தாரா! எவ்வளவு தெரியுமா?
நயன்தாரா தமிழ் சினிமா கொண்டாடும் நாயகி.
இவர் தென்னிய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்லு அளவிற்கு வளர்ந்து விட்டார்.
தற்பொதெல்லாம் இவர் சோலோ ஹீரோயின் படங்களில் தான் பெரிதும் நடிக்கின்றார்.
அதோடு ஹீரோக்களுக்கு நிகராக மார்க்கெட் வைத்துள்ளார்.
இவர் தற்போது கொரோனா பாதிப்பால் வேலையிழந்து இருக்கும் பெப்சி தொழிலாளர் நலனுக்காக ரூ 20 லட்சம கொடுத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை