பிக்பாஸ் ஷெரினை ஆண்ட்டி என அழைத்த நபர்! பதிலடி கொடுத்த நடிகை
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவ்ர் நடிகர் ஷெரின். அப்படமே இளைஞர்கள் மத்தியில் அவருக்கான அஸ்திவாரமாக அமைந்தது.
பின் விசில் படத்தில் ஹீரோயினாக நடித்த அவருக்கு அதன் பின்னர் பட வாய்ப்புகள் பெருமளவில் அமையவில்லை.
அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து அவர் டிவியில் அண்மையில் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மாற்றத்தையும் பிரபலத்தையும் உண்டாக்கியது.
சமூக வலைதளங்களில் இப்போது அவர் டிக்டாக், போட்டோஸ் என கலக்கி வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை பார்த்த போது இளவயது ஆண்ட்டி என நினைத்ததாகவும், தற்போது ஷெரின் தற்போதைய தோற்றத்தால் தான் ஆண்டி என கூறியதற்கு வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு ஷெரின் உருவத்தை வைத்து யாரையும் கணக்கிடக்கூடாது என கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை