ஊரடங்கு உத்தரவை மீறி வெளிவந்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட கொடூர விபத்து, சோகத்தில் ரசிகர்கள்
கன்னட நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஷர்மிளா Mandre. இவர் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழில் நடிகை வினய் மற்றும் சந்தானம் நடித்து வெளிவந்த மிரட்டல் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரானா குறித்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
அதனை மீறி நடிகை ஷர்மிளா Mandre தனது சொகுசு காரில் மிக வேகமாக தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாலத்தின் மீது இருந்த தூணில் மோதியுள்ளார் இதில் இவருக்கு முகத்தில் மடுக்கயம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை