பிரிட்டன் பிரதமருக்கு ரணில் ஆறுதல் தெரிவித்துக் கடிதம்!
கொரோனா வைரஸ் காரணமாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் விரைவில் குணமடையைப் பிரார்த்திப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிரிட்டன் பிரதமருக்கு ஆறுதல் தெரிவித்து அவருக்குக் கடிதமொன்றையும் ரணில் இன்று அனுப்பி வைத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை