விஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..? பிரபல நடிகையின் கருத்து
விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மிக பேசிய ஒரு அங்கமாக மாறிவிட்டார். தமிழில் மட்டுமல்லால் இந்தியளவில் பேசப்படும் ஒரு நடிகர் விஜய் என்று கூட கூறலாம்.
சென்ற வரும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக மிக பேசிய வெற்றியடைந்தது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தில் கால் பந்து வீராங்கனையாக நடித்திருந்த நடிகை வர்ஷா அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடல் நடத்தினார்.
இதில் தளபதியுடன் தான் நடித்து அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். இதில் பேசிய இவர் “அவருடன் பணிபுரிந்து ஒரு கனவு போல இருந்தது. அவருடன் வேலைபார்த்த பிறகு தான் தெரிந்தது அவர் ஏன் தளபதியாக இருக்கிறார் என்று” என தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை