கொரோனா உயிர்க் கொல்லியால் முடங்கிக் கிடக்கும் தாயக உறவுகளுக்கு கை கொடுக்கப்போகும் கனடிய தமிழர் பேரவை…
கொரோனாஉயிர்க் கொல்லியால் முடங்கிக் கிடக்கும் தாயக உறவுகளுக்கு கை கொடுப்பதற்கு கனடிய தமிழர் பேரவை நிதி திரட்டுகிறது. இதுவரை டொலர் 20,470 திரட்டப்பட்டுள்ளது. இலக்கு டொலர் 25,000 ஆகும். நிவாரப்பணிகள் வட கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கனடிய தமிழர் பேரவைக்கு இருக்கும் சமூக உணர்வு பாராட்டத்தக்கது. தாயக மக்களின் துயர் துடைப்பதில் பேரவை எப்போதும் முன்வரிசையில் நிற்பது தெரிந்ததே.
நன்கொடை அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட இணைய முகவரிக்கு செல்லவும். சிறுதுளி பெருவெள்ளம்.
கருத்துக்களேதுமில்லை