பாண்டிருப்பு விளையாட்டு கழகத்தினால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கான ஸ்டிக்கர்யினை காரைதீவு பிரதேச செயலாளரிடம் வழங்கிவைத்தனர்…

பாண்டிருப்பு விளையாட்டு கழகத்தினால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளை இலகுவான முறையில் இனம் காண்பதற்காக வீடுகளுக்கு ஒட்டுவதற்கான ஒரு தொகை ஸ்டிக்கர்யினை (18) காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களிடம் பாண்டிருப்பு விளையாட்டு கழகத்தின் தலைவர் செயலாளர் உட்பட ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் ஒரு தொகை ஸ்டிக்கர்யினை  அன்பளிப்பாக வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு எஸ் பார்த்திபன் அவர்களும் பாண்டிருப்பு விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு எஸ் சிறீரங்கன் உபதலைவர் திரு குமணன் மற்றும் நிர்வாக உறுப்பினர் திரு விச்சா ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.