என்னம்மா பாதி உடம்பை காணும்.. சும்மா கில்லி மாதிரி ஒல்லியான குஷ்பு இளைய மகள்
குஷ்பூ 90களில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிகட்டி பறந்தவர். இவருக்கு ரசிகர்கள் கோவில் கூட கட்டினார்கள் அந்த அளவிற்கு கொள்ளை கொள்ளும் அழகு.
எப்படியும் 18 வயசு 50 வயசாக மாறித்தானாக வேண்டும், ஆனாலும் தற்போதுவரை குஷ்பூ தனது அழகை மெயின்டெயின் செய்து வருகிறார். சினிமாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி சீரியலுக்கு சென்றுவிட்டார். அவ்வப்போது அரசியல் ஈடுபாடும் இருப்பதால் ஒரு கட்சியில் தற்போது ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
சுந்தர் சி, குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் அணி சுந்தர் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உடல் பருமனாக இருந்த குஷ்புவின் இளைய மகள் அனைவராலும் கிண்டல் செய்யப் பட்டார். இதனால் பாதியாக தன்னுடலை குறைத்துக் கொண்டுள்ளார் அணி சுந்தர்.
இவர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒருவேளை சினிமாவுக்கு ட்ரை பண்றாங்க போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை