அதிவேக வீதிகளை 11இல் திறக்க முடிவு
வாகனப் போக்குவரத்துக்காக அதிவேக வீதிகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் முழுமையாகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிப்புற சுற்றுவட்ட வீதி மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை