சுகாதார அமைச்சின் விசேட சுற்றறிக்கை வெளியாகியது..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைதளர்த்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள்  நாளை  (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் இதன்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் அடங்கிய விஷேட சுற்றறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை இதோ,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.